மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் உலகளாவிய விற்பனைப் பிரிவை மறுசீரமைத்தது, தனித்தனி மென்பொருள்களுக்கு பதிலாக கிளவுட் சேவைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இம்மறுசீரமைப்பு, 2014-ல் முன்னாள் நிர்வாக அதிகாரி, ஸ்டீவ் பால்மர் வெளியேறி, சத்யா நடெல்லா பதவிக்கு வந்த பின் அடுத்தடுத்து நிகழும் மறுசீரமைப்புகழில், சமீபத்திய ஒன்றாகும். இதனால் உடனே யாரையும் வேலையை விட்டு நீக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னாலும், வியாபார உத்தியை மாற்றுவதால் ஆயிரக்கணக்கானோருக்கு நாட்கள் போகப்போக வேலை போகலாம் என்று தெரியவருகிறது. …