phones

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் …

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3 Read More »

Share

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – ஹுவாவெய் P20 pro

சீனாவிலிருந்துதான் உலக சந்தைக்கு அதிக அளவில் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள், சாம்சங், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் வேறு நாடுகளில் இருந்து இயங்கினாலும் அவற்றின் புகழ்பெற்ற செல்போன்கள் உற்பத்தியாவது பெரும்பாலும் சீனாவிலிருந்துதான்.  ஆனால் தற்போது சீன கம்பெனிகள் தாமாகவே செல்போன்களை வடிவமைத்து விற்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வடிவமைக்கப்படும் செல்போன்களின் தரத்திற்கு இணையாகவும் சற்று விலை குறைவாகவும் இவை விற்கப்படுகின்றன. தற்போது விற்பனையாகின்ற சீன செல்போன்களில்  சிறப்பாக குறிப்பிடத்தக்க ஐந்தினைப் பற்றி இத்தொடரில் பார்க்கலாம். 1) ஹுவாவெய் P20 …

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – ஹுவாவெய் P20 pro Read More »

Share
Scroll to Top