தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்க ரூ. 40 கோடி லஞ்சம் : வருமான வரித்துறை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருளை விற்க, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கும்  ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் போதைப் பொருட்கள் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் பற்றி விசாரிக்க  வலியுறுத்தி உள்ளார். லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை உடனடியாக …

தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்க ரூ. 40 கோடி லஞ்சம் : வருமான வரித்துறை Read More »

Share