ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டி: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேட்மின்டனுக்கான ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லோங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அப்பட்டத்தை வென்றுள்ளார். மூன்றாவது முறையாக சுப்பர்ஸீரீஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்   56.250 டாலர் பரிசு பெற்றார். பேட்மின்டன் உலக சம்மேளனத்தின் (BWF) தரப்பட்டியலில்  11 வது இடத்தில் இருக்கும் 24 வயதான, குண்டூரில் பிறந்த ஸ்ரீகாந்த் தனது ஐந்து வருட …

ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டி: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை Read More »

Share