உலகெங்கும் முஸ்லிம்கள் ஈத் அல்-ஃபித்ர் என்ற ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

உலகெங்கும் முஸ்லிம்கள் ஈத் அல்-ஃபித்ர் என்ற ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

Share