வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஹானேவின் சதம் – 104 பந்துகளில் 103 ரன்கள் – இந்தியாவை 310/5 என்ற ரன்களில் தனது இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்ள உதவியது. மழையால் தாமதமாக துவங்கிய போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தலைவர் கோலி 66 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார், அடுத்து விளையாடிய மே. இந்திய அணி …

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி Read More »

Share