செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் புதிய ரோவர் விண்கலத்தின் மாதிரி
செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக சில வருடங்களுக்கு முன்னர் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. பல நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து குறித்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது. அங்குள்ள பௌதீக அமைப்பு மற்றும் காலநிலைகள் என்பவற்றிற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் இவ் விண்கலம் அமைக்கப்படவுள்ளது. …
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் புதிய ரோவர் விண்கலத்தின் மாதிரி Read More »