ரஷியாவிடம் தகவல்களை பகிர்ந்தது சரியே : அதிபர் டிரம்ப்

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது “முற்றிலும் சரி” என  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். “பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்” ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே …

ரஷியாவிடம் தகவல்களை பகிர்ந்தது சரியே : அதிபர் டிரம்ப் Read More »

Share