மாட்டிறைச்சிக்கு தடை : மேகாலயா பாஜக தலைவர்கள் விலகல்

இறைச்சிக்காக  மாடுகளை விற்கக் கூடாது என மத்திய பாஜக அரசு தடை விதித்ததை கண்டித்து மேகாலயாவில் உள்ள பாஜக தலைவர்கள் இருவர் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் கேரளா, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மாட்டிறைச்சி திருவிழா …

மாட்டிறைச்சிக்கு தடை : மேகாலயா பாஜக தலைவர்கள் விலகல் Read More »

Share