வேலூர் ஜெயிலில் நளினியும் முருகனும் தடைக்குப் பின்னர் மீண்டும் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை கோர்ட்டு உத்தரவுப்படி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரை மணி நேரம் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முருகன் அடைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையில் இருந்து 2 செல்போன், 3 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் …

வேலூர் ஜெயிலில் நளினியும் முருகனும் தடைக்குப் பின்னர் மீண்டும் சந்திப்பு Read More »

Share