தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து  2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா  கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு …

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு Read More »

Share