பிளாஸ்டிக் போலி உணவுகள்: புதிதாக பிளாஸ்டிக் சர்க்கரை

பிளாஸ்டிக் போலி உணவுகளுடன் இப்போது புதிதாக பிளாஸ்டிக் சர்க்கரையும் சேர்ந்துள்ளது. சென்ற சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள சந்தையில், பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தெலுங்கானாவில் பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை அந்த மாநில உணவுப்பொருள் அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இந்த நிலையில் பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சில கடைகளில், பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக ஆதரங்களுடன் சிலர் சமூகவலைதளங்களில் …

பிளாஸ்டிக் போலி உணவுகள்: புதிதாக பிளாஸ்டிக் சர்க்கரை Read More »

Share