தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங்

பிரான்சின் புதிய அதிபர் இமான்வெல் மக்ரோங், தனது புதிய அரசியல் இயக்கத்திலிருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தாமல், மத்திய-வலதுசாரி அரசியல்வாதியின் பெயரை அறிவித்திருக்கிறார். தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட, வடமேற்கு துறைமுகமான லே ஹேவ்ரேயின் மேயரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்டு பிலிப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்ரோங், சில காலத்திற்கு முன்பு தொடங்கிய “லா ரிபப்ளிக் என் மார்சே” கட்சிக்கு, பிற குடியரசு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாக்களிக்க இந்த முடிவு ஊக்கமளிப்பதாக …

தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங் Read More »

Share