பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம்

மும்பை, அமர் அக்பர் அந்தோணி, குர்பானி, மேரே அப்னே உள்பட பல இந்திமொழி வெற்றிப்படங்களில் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான வினோத் கண்ணா நேற்று மரணமடைந்தார். 1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் …

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம் Read More »

Share