டைரனோசொரோஸ் ரெக்ஸ் பற்றிய புதிய தகவல்

டைனோசர்களின் இனம் எனக் கருதப்படும் டைரனோசொரோஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) தொடர்பில்  ஆஸ்திரேலியாவின் நியூ இங்கிலண்ட் பல்கலைகழக (University of New England)  புதைபடிவ ஆய்வாளர்கள் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அவற்றின் தோல்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இதன்படி டைரனோசொரோஸ் ரெக்ஸ்ஸின் தோலானது செதில்களைக் கொண்டிருந்ததாகவும், அவை இறகுகளால் மூடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இத் தகவலை ஆய்வில் ஈடுபட்ட  பில் ஆர். பெல் (Phil R. Bell) என்பவர் வெளியிட்டுள்ளார். இவ் …

டைரனோசொரோஸ் ரெக்ஸ் பற்றிய புதிய தகவல் Read More »

Share