வரி விகித நிர்ணயம் : ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று ஜெட்லி தலைமையில் கூடுகிறது

பல்வேறு தரப்புகளில் இருந்து வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற  கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவும் இன்னமும் வரி நிர்ணயம் செய்யப்படாத பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்யவும்,  ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று கூடுகிறது. ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஒற்றைச்சாளர முறையில் வரிவிதிப்பதற்காக, எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை நிர்ணயிக்க 15 சுற்றுகளாக …

வரி விகித நிர்ணயம் : ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று ஜெட்லி தலைமையில் கூடுகிறது Read More »

Share