சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தோர்னபால் ஜாகர்குண்டா சாலையில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 சி.ஆர்.பி.ஃஎப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ) படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தாக்குதல் நடந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படுகிறது. சாலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்களை காக்கும் பணியில், …

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி Read More »

Share