சாணக்கியர்

கூடா நட்பு

“கெட்ட நடத்தை உடையவனும்  கபடப் பார்வை கொண்டவனும் நேர்மையற்றவனுமாகிய ஒருவனைத் தனது நண்பனாக்கிக் கொள்பவன் விரைவில் பாழடைந்து போவான்.” – சாணக்கியர் He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined. -Chanakya

Share

இரகசியத்தைக் காப்பாற்று

“மிகப்பெரிய குரு மந்திரம்: உன் இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்றமுடியாத உன்  இரகசியத்தை, மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.” – சாணக்கியர் The biggest guru-mantra is: Never share your secrets with any body. If you cannot keep a secret with you, do not expect that others will keep it? It will destroy you. -Chanakya

Share

நிகழ்காலம்

“நாம் கடந்த காலத்தைக் குறித்து வருந்தவோ எதிர்காலத்தைப் பற்றி பதற்றப்படவோ வேண்டாம். அறிவாளிகளுக்கு நிகழ்காலம் மட்டுமே முக்கியம்.” – சாணக்கியர் We should not fret for what is past, nor should we be anxious about the future; men of discernment deal only with the present moment. -Chanakya

Share

நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்

“ஒரு காரியத்தைத் துவங்கியபின், தோற்றுவிடுவோம் என அஞ்சி அதை விட்டுவிட வேண்டாம். நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.” – சாணக்கியர் Once you start working on something, don’t be afraid of failure and don’t abandon it. People who work sincerely are the happiest. -Chanakya

Share
Scroll to Top