குட்கா லஞ்சம் விவகாரம்: தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை அனுப்பி வைத்த ஆவணங்களை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதும், இதற்காக ஒரு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடை …

குட்கா லஞ்சம் விவகாரம்: தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் Read More »

Share