ஜூலை 17-ல் ஜனாதிபதி தேர்தல்
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை ஜூலை 17-ம் தேதி நடத்துவதாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி இன்று அறிவித்தார். இத்தேர்தலுக்கான கால அட்டவணை : ஜூன் 14 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள் ஜூன் 28 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29 – வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள் ஜூலை …