கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம்
கர்நாடக மாநிலத்திற்கென சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு அங்கு ஆழும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசியலமைப்பு …
கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம் Read More »