கனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், 7 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீ அந்த மாகாணத்தின் 180 இடங்களில் பரவி உள்ளது. மேலும், காற்று பலமாக வீசுவதால் தீ காட்டுப்பகுதியையொட்டி உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 7 ஆயிரம் பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் …

கனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ Read More »

Share