இதர உலகச் செய்திகள்

* கத்தார் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இந்த நாடுகள் விதித்து உள்ள 13 நிபந்தனைகள் குறித்து ஆலோசிப்பதாக கத்தார் அறிவித்ததை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. * உக்ரைனில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ்களை பரப்பி சைபர் தாக்குதல் …

இதர உலகச் செய்திகள் Read More »

Share