இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை : மத்திய அரசு உத்தரவுக்கு தலைவர்கள் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960–ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்ற  நடவடிக்கைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமை …

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை : மத்திய அரசு உத்தரவுக்கு தலைவர்கள் கண்டனம் Read More »

Share