சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பில், சீனாவின் சாலைத் கட்டுமானம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்களினிமித்தம், சிக்கிம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கூடுதலாக வீரர்களை குவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளையும் சீனப் படை வீரர்கள் தகர்த்தாக கூறபடுகிறது. இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் …
சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு Read More »