சீனாவினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்: முலாயம் சிங் யாதவ்
இந்தியாவுக்கு சீனாவினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மக்களவையில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார். சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாமில் பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இதனையடுத்து இந்தியாவை எச்சரிக்கும் விதமாக பல அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீனா, எல்லையில் படைகளையும் அதிகரித்து உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி உள்ள இந்தியா படையை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் …
சீனாவினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்: முலாயம் சிங் யாதவ் Read More »