11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை
சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சிக்னலை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து இந்த சிக்னல் கிடைத்து உள்ளது . இது சூரியனை விட 2,800 மடங்கு மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு எந்த கிரகம் உள்ளது என தெரியவில்லை. இந்த “விசித்திரமான” ரேடியோ சிக்னல்களை, மே மாதத்தில் புயூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அரிசிபோ நட்சத்திர …
11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை Read More »