அதிக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே ஒரு இந்தியர்

உலகில் மிக அதிகமாக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்கள் கொண்ட பட்டியலை FORBES பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். உலகின் மிக உயர்ந்த சம்பளம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியர் 89 வது இடத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி – ரூ.142 கோடி ரூ.19 கோடி ரூபாய் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஊதியம் ரூ.123 கோடி விளம்பரங்களின் மூலம் கிடைத்த வருமானம் போர்ச்சுகல் …

அதிக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே ஒரு இந்தியர் Read More »

Share