Featured Slider

கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி

கணினியின் திரையிலிருந்து 20 வினாடி இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள் கருப்புக் கண்ணாடி (sunglasses) அணியுங்கள் வேலைசெய்யும் இடத்திலும் சில விளையாட்டுக்களின் போதும் பாதுகாப்புக் கண்ணாடி அணியுங்கள் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம் காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்டுங்கள் இதயத்திற்கும் கண்களுக்கும் நலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள் மருந்து லேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள் உங்கள் உடல்நல வரலாற்றைக் கண்டுபிடியுங்கள் பழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள் தவணை மாறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் புகைப்பதை நிறுத்துங்கள்

Share

முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள்

முதுகுவலி எதனால் வருகிறது என்று கண்டுபிடிப்பது கடினமானதுதான். என்றாலும், அதை தடுப்பதற்கும், வலியைக் குறைப்பதற்குமான வழிமுறைகள் பல உள்ளன.  அன்றாட சில பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஆரோக்கியமான, முதுகுவலியில்லாத உடலை நெடுநாள் கொண்டிருக்க இயலும். 1.முழங்காலின் அடியில் ஒரு தலையணையை வைத்துத் தூங்குதல் முதுகு படுக்கையை தொடுமாறு நேராக தூங்குவதால் முதுகுத்தண்டின்மேல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கால்களை லேசாக உயர்த்திக்கொண்டு தூங்கும் போது இந்த அழுத்தம் குறைகிறது. முழங்காலின் அடியில் தலையணையை வைத்துத் தூங்கும்பொழுது, முதுகின்மீதான அழுத்தம் பாதியாகக் …

முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள் Read More »

Share

அதிற்சி தகவல்: உடலுக்குக் கேடு விளைவிக்கும் 5 உணவுகள்

நாம் அன்றாடம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி உண்ணும் சில உணவுகளில் இருக்கும் சில மூலப்பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பனவாக இருப்பது அதிற்சியானதுதான்.  இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளைப் பற்றிய சில உண்மைகள்  :

Share
Scroll to Top