கால்பந்து

கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள்

தென்னமெரிக்கா நாடான சிலியில்  உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில்,  கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள் பதிவாகியிர்ந்தனர். இவ்வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அவ்வீடியோவில், ஆப்ரேஷன் தியேட்டரில் நினைவிழந்த நிலையில் நோயாளி ஒருவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரின் இருபுறத்திலும் நிற்கும் மருத்துவர்கள் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் கால்பந்து போட்டி ஒளிபரப்பாகியது. அப்போது, கால்பந்து வீரர் கோல் அடிக்கும் தருணத்தை ஆப்ரேஷன் செய்வதை நிறுத்தி விட்டு மருத்துவர்கள் திரும்பி …

கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள் Read More »

Share

கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது

உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. அரிஸோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அபிஜித் சர்கார் 31-வது நிமிடத்திலும், ராகுல் பிரவீன் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக …

கால்பந்தில் இந்தியா இத்தாலியை வென்றது Read More »

Share
Scroll to Top