வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை
அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் அருகிலுள்ள கடற்பகுதியில் விழுந்ததாக பின்னர் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் …
வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை Read More »