ஷாருக்கான் இறந்ததாக வெளியான போலி செய்தியால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, பிரபல ஐரோப்பிய டிவி முக்கிய செய்தி தவறாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாக, ஐரோப்பிய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாக, தனது புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். …

ஷாருக்கான் இறந்ததாக வெளியான போலி செய்தியால் பரபரப்பு Read More »

Share