ஃபிரான்ஸ்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரானின் கட்சி முன்னிலை

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவல் மேக்ரான் சென்ற மாத்ம் வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றார்.  தற்போது 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.  இந்த தேர்தலில் அதிபர் இமானுவல் மேக்ரானின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் …

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரானின் கட்சி முன்னிலை Read More »

Share

தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங்

பிரான்சின் புதிய அதிபர் இமான்வெல் மக்ரோங், தனது புதிய அரசியல் இயக்கத்திலிருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தாமல், மத்திய-வலதுசாரி அரசியல்வாதியின் பெயரை அறிவித்திருக்கிறார். தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட, வடமேற்கு துறைமுகமான லே ஹேவ்ரேயின் மேயரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்டு பிலிப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்ரோங், சில காலத்திற்கு முன்பு தொடங்கிய “லா ரிபப்ளிக் என் மார்சே” கட்சிக்கு, பிற குடியரசு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாக்களிக்க இந்த முடிவு ஊக்கமளிப்பதாக …

தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங் Read More »

Share

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் அபார வெற்றி

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் …

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் அபார வெற்றி Read More »

Share

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது. இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய …

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு Read More »

Share
Scroll to Top