புதுச்சேரி-திருவனந்தபுரம் இடையே ரூ.200 கோடியில் கடல்வழி போக்குவரத்து

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி-திருவனந்தபுரம் இடையே கடல்வழி போக்குவரத்து சேவைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது என்று கூறியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் ஆண்டு இறுதிக்குள் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top