ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, தமிழகத்தில் இருந்து ஆர்.எஸ். பாரதி குழுவில் இடம்பெற்றுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Share